திவ்யா கேசவேலு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திவ்யா கேசவேலு
இடம்:  Mannargudi
பிறந்த தேதி :  01-Feb-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Jul-2011
பார்த்தவர்கள்:  196
புள்ளி:  7

என்னைப் பற்றி...

not a good poetry......... bt lyk poems.......\\\\\\\\\\\\\\\\r\\\\\\\\\\\\\\\\n

என் படைப்புகள்
திவ்யா கேசவேலு செய்திகள்
திவ்யா கேசவேலு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 10:49 pm

வாழ்வில் விட்டுகொடுக்க சொன்னால்,
பொறுமை நிலைநாட்ட சொன்னால்,
அடுத்தவர் உணர்வை மதிகள் சொன்னால்,
இது போல நன்னெறிகள் பல சொன்ன தாயே
அதன் பின் வரும் வலியை சொல்லவில்லையே ................

அதன் பயன் கிடைக்கவில்லையே என்றல்ல
அதன் வலியை வலியின் முதலே அறியாத பொழுது
அம்மா நான் உன்னிடம் உணராமல் இருக்கும் வலி பல என்று உணர்கிறேன் இன்று

- 26/07/2015

மேலும்

அம்மாவின் அன்பு கவிதை அருமை அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள் 05-Aug-2015 10:41 am
அம்மாவின் அன்பு கவிதையில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Aug-2015 11:19 pm
திவ்யா கேசவேலு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 10:39 pm

என்னவரிடம் பேசும் பொழுதில் இடையூறு செய்யாத அம்மா
அம்மாவிடம் பேசம் பொழுதில் இடையூறு செய்யாத கணவன்
இருவருமே என் நல வாதிகள்
ஆனால் நானோ சுயநல வாதி :(

- 26/07/2015

மேலும்

நன்று 05-Aug-2015 10:44 am
திவ்யா கேசவேலு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 10:26 pm

கருவின்றி பேச பழக ஆசை பட்டேன் எப்பொழுதும் என்னவரிடம்,
என்னை கருவில் சுமந்தவள் மறு அழைப்பில் காத்திருப்பாள்
கல் நெஞ்சம் கொண்டவள் தானோ என்னவோ !!!!!!!
மனம் ஏனோ உன்னை தேடுகிறது

-26/7/15

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Aug-2015 11:18 pm
கருத்துகள்

மேலே